உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சினோலோவா கார்டெல் போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவன் கைது

மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் அமைப்பான சினோலோவா கார்டெல் அமைப்பின் தலைவன்
ஜம்பாடா மற்றும் ஜோக்வின் குஸ்மான் லோபஸ் ஆகியோரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க