நேற்று (ஜூலை 26) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்து பிரதமர் தினேஷ் குணவர்தன பொலிஸ் மா அதிபர் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதற்கிணங்க நடைமுறை சட்ட ஏற்பாடுகளுக்கமைய பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாதெனவும் நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவியானது வெற்றிடமாகவில்லையென்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க