உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இன்று (ஜூலை 26) இந்தோனேஷியாவின் கிழக்கு மாலுகு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இந்நிலநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க