சினிமாசினிமாபுதியவை

தங்கலான் படத்தின் புதிய அப்டேட்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்,பார்வதி,
மாளவிகா மோகன்,பசுபதி,ஹரி என பலரின் நடிப்பில் தங்கலான் திரைப்படம் ஓகஸ்ட் 15ம் திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் தற்போது தங்கலான் படத்திற்கு தணிக்கை குழுவினரால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க