ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உத்தரவை வெளியிடும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, தேர்தல் திகதி உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானியை இன்று (ஜூலை 26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க