இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் குறித்து நாமல் ராஜபஷ கருத்து

நேற்று (ஜூலை 24) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால் அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற வேண்டுமென நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க