உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

நபாதிஹ் நகர மேயர் பலி

நேற்று முன்தினம் (அக்டோபர் 16) இஸ்ரேல் இராணுவத்தால் லெபனானின் நபாதிஹ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நபாதிஹ் நகர மேயர் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க