குண்டசாலையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயரிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பப் பாடசாலையின் பெயரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்யுமாறு மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோனால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த பாடசாலைக்கு குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலையென பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க