உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்!

இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க