உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

இன்று (23) ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த கலந்துரையாடும் போது, நடைபெற்ற 2023/2024 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகளை செப்டெம்பர் மாதம் வழங்க பரீட்சை திணைக்களம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க