புதியவைவெளிநாட்டு செய்திகள்

பாரிய தீ விபத்தில் 11 பேர் காயம் :கனடா

கனடாவில் ஹன்ட மற்றும் ஜாக்சன் வீதிகளுக்கு அருகாமையில் காணப்படும் YMCA குடியிருப்பு தொகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுமார் 173 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க