சினிமாபுதியவை

விருது பெற்ற ‘பராரி’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் எழில் பெரியவேடி இயக்கத்தில், பிரபலமான நடிகர் ஹரி சங்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பராரி’ எனும் திரைப்படத்தில் சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

அந்தவகையில், ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற, 57ஆவது வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன் ரெமி விருதிற்கான சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான வெண்கல பதக்கத்தை ‘பராரி’ திரைப்படம் வென்றிருக்கிறது.

கருத்து தெரிவிக்க