புதியவைவிளையாட்டு செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணி!

இலங்கையின் தம்புள்ளையில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 போட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான போட்டியில் 14.1 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இந்திய மகளிர் அணி இழந்து வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டியில், ஐக்கிய அமீரக அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் மகளிர் அணி வீழ்த்தி ஆசிய கிண்ண முதல் வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க