பசலைக்கீரையில் இரும்புச் சத்து, பீட்டா கெரட்டீன் ஃபோலிக் அமிலம், கல்சியம், விட்டிமின் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பசலைக்கீரையில் உள்ள பச்சையம் கொழுப்பை கரைப்பதோடு இரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.
உடலுக்கு நன்மை தரும் பசலை கீரை!
Related tags :
கருத்து தெரிவிக்க