உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீன வணிக வளாகத்தில் தீ பரவல்

நேற்று (ஜூலை 17) சீனாவின் மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் ஜிங்காங் நகரில் வணிக வளாகத்தில் திடீரென பாரியதொரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க