சினிமாசினிமாபுதியவை

வாழை திரைப்படத்தின் புதிய அப்டேட்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன்,நிகிலா விமல்,திவ்யா துரைசாமி என பலரின் நடிப்பில் ஓகஸ்ட் மாதம் வாழை திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் வாழை திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க இன்று (ஜூலை 18) வாழை திரைப்படத்தின் முதலாவது பாடல் வெளியிடப்படவுள்ளதாக வாழை திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க