இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான போக்குவரத்து திட்டம் குறித்த அறிவிப்பு

நாளை (ஏப்ரல் 18) முதல் ஏப்ரல் 27ம் திகதி வரை இடம்பெறவுள்ள கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டம் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அத்தோடு  ஸ்ரீ தலதா கண்காட்சியானது நாளை (ஏப்ரல் 18) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் 19ம் திகதி முதல் 27ம் திகதி வரை நண்பகல் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும்  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க