புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை மகளிர் அணியில் 15 வயதான ஷஷினி!

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரத்கம தேவபத்திராஜ வித்தியாலய மாணவியான 15 வயது சுழல்பந்து வீச்சாளர் ஷஷனி கிம்ஹானி வைத்மரத்ன இலங்கை மகளிர் அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க