அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க