பிரான்ஸில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் முறைப்படி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானைவேல் மேக்ரான், அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டதுடன் புதிய அரசு பதவியேற்கும் வரை அவரை பிரதமராக பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க