புதியவைவெளிநாட்டு செய்திகள்

ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர் குத்திக்கொலை!

ரோல்ஸ் ரொய்ஸ் கார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை வடிவமைப்பாளரான 74 வயதான இயன் கெமரூன் ஜெர்மனியின் ஹெர்சிங் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனது மனைவி கெலோஸ் உடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை தடுக்க முயன்ற இயன் கெமரூனை தாக்கிய கொள்ளையர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க