உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா பரிந்துரை!

பொது ஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை பரிந்துரை செய்ய உள்ளதாகவும் பொது ஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க