சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம், நாட்டில் மின் கட்டணம் குறைக்கப்படும் நிலையில், சில உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஃப்ரைட் ரைஸ், கொத்து என்பன 25 ரூபாவினாலும், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகள் என்பன 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க