புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 141 பேர் உயிரிழப்பு!

காசாவை தாக்கி வரும் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் குடியிருப்பு பகுதியில் நடத்திய தாக்குதலில் 141 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், காசா பகுதியில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 38,584 ஆக உயர்ந்துள்ளதாகவும், 88,800 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க