அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் வேட்பாளர்கள் அறிவிப்பு, பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் முக்கியதுவம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓஹியோ மாகாண செனட்டர் ஜே.டி.வான்ஸை அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க