சர்க்கரை முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகளை அகற்றி ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை தர உதவுகிறது.
அந்தவகையில், மென்மையான சருமத்தை பெற, ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள்,சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட்டாக உருவாக்கி இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர முகம் மென்மையாகுவதை காணலாம்.
கருத்து தெரிவிக்க