நாளை (ஜூலை 16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (ஜூலை 15) தீர்மானித்துள்ளது.
அதற்கிணங்க வீடு, மத வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், பொது நோக்கங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என அனைத்து நுகர்வோர் பிரிவினரின் மின் கட்டணமும் நாளை (ஜூலை 16) முதல் குறைக்கப்படவுள்ளது.
கருத்து தெரிவிக்க