புதியவைவிளையாட்டு செய்திகள்

யூரோ உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்!

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான யூரோ உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இறுதிப் போட்டி நேற்று (14) பெர்லின் நகரில் நடைபெற்றது.

அந்தவகையில், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ கிண்ண தொடரில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தி 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது.

கருத்து தெரிவிக்க