நேற்று (14) கம்போடியா நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கம்போடியா நாட்டின் பர்சட்ஹட் காங் மாகாணங்களுக்கு இடையே அமைந்துள்ள கர்டமன் மலைப்பகுதியில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க