புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் பலி!

காசா முனையில் அல் மவாசி பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் மேற்கொண்டதில் 90 பேர் உயிரிழந்ததுடன் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க