நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுற்றுலாத்துறைக்காக 1000 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஆனால் இதுவரை அவை இறக்குமதி செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன்,இவற்றில் 250 பேருந்துகள் மற்றும் 750 வான்கள் உள்ளடங்கும் என்றும் இதற்கு சுற்றுலா அமைச்சகத்தின் அனுமதி தேவை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க