சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் காரணமாக முகப்பருக்கள் தோன்றுகிறது.
அந்தவகையில் முகப்பருக்கள் வருவதனை தடுக்க சந்தனப்பவுடர் மற்றும் ரோஸ் வோட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி பருக்கள் மறைந்துவிடும்.
கருத்து தெரிவிக்க