இன்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 சந்தேகநபர்களை ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெல்ல மீண்டும் விளக்கமறியல்!
Related tags :
கருத்து தெரிவிக்க