ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக டுபாய் விளங்குகிறது. டுபாயில் சுற்றுலா தளங்கள் அதிகரிக்கும் வகையில் பொதுமக்களுக்காக 6.6 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை மற்றும் டுபாயின் அழகை ரசிக்க 2 கி.மீ வரை நீச்சல் குளமும், தீம் பார்க்குகள் பல பொழுதுபோக்கு மண்டலங்கள் 330 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் உருவாகும் புதிய கடற்கரை!
Related tags :
கருத்து தெரிவிக்க