நேற்று (ஜூலை 10) வர்த்தக,வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரைக்கமைய லங்கா சதொச நிறுவனமானது சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கிணங்க 1 கிலோகிராம் பாசிபயறின் விலை 998 ரூபாவாகவும் 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 375 ரூபாவாகவும் 1 கிலோகிராம் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை 205 ரூபாவாகவும் 1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 263 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க