தற்போது பூமர் அங்கிள், ஐகோர்ட் மகாராஜா, வானவன், சட்னி சாம்பார் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவரும் யோகிபாபு, அடுத்ததாக ‘கான்ஸ்டபிள் நந்தன்’ என்ற படத்திலும் ஹீரோவாக களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் நடிகர் யோகிபாபு முதல் முறையாக பொலிஸாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க