2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டிற்கான வாக்காளர் பதிவு இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமென
தேசிய தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .
அதன்படி 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் விரைவில் காட்சிப்படுத்தப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க