லண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று(ஜூலை 07) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலிய வீரரான ஜானிக் சின்னரை அமெரிக்க வீரரான பென் ஷெல்டான் எதிர்கொண்டிருந்தார்.
இப்போட்டியில் இத்தாலிய வீரரான ஜானிக் சின்னர் 6-2,6-4,7-6,(11-9) என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரான பென் ஷெல்டானை வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து 3வது முறையாகவும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க