சர்வதேச சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அந்த வகையில் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2.37 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளதோடு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.95 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.44 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
கருத்து தெரிவிக்க