லண்டனில் நடைபெற்று வருகின்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நேற்று (ஜூலை04) ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி,பிரான்சின் அல்பனோ ஒலிவெட்டி ஜோடி கஜகஸ்தானில் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ மற்றும் அலெக்சாண்டர் புப்ளிக் ஜோடியை எதிர்கொண்டது.
அதற்கிணங்க யுரி பாம்ப்ரி ஜோடி 6-4,6-4 என்ற நேர் செக் கணக்கில் அலெக்சாண்டர் ஷெவ்சென்கோ ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கருத்து தெரிவிக்க