சினிமாசினிமாபுதியவை

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை வென்ற தனுஷின் கேப்டன் மில்லர்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ்,பிரியங்காமோகன்,ஷிவராஜ்குமார்,சந்தீப் கிஷான் ஆகியோரின் நடிப்பில் கேப்டன் மில்லன் இவ்வாண்டு ஜனவரி 12ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தற்போது கேப்டன் மில்லன் திரைப்படமானது
லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய விருது வழங்கல் விழாவில் 2024ற்கான சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க