சினிமாசினிமாபுதியவை

திரையிடப்பட்ட 5 நாட்களில் கல்கி 2898 ஏடி திரைப்படத்தின் வசூல்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ்,கமல்ஹாசன்,
அபிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரின் நடிப்பில் “கல்கி 2898 ஏடி” திரைப்படம் கடந்த ஜூன் 27 திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

தற்போது இப்படம் ஐந்து நாட்களில் பெற்றுக்கொண்ட வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க திரையிடப்பட்ட ஐந்து நாட்களில் கல்கி 2898 ஏடி திரைப்படம் 555 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க