அதிபர்,ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் விரைவில் பதில் வழங்குமாறு கோரிக்கைவிடுத்து நாளை (ஜூலை 02) ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 05) அரச துறையிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று திரட்டி ஆசிரியர் அதிபர் கூட்டணியாக இணைக்க தயாராகி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க