பண்பாடுபுதியவை

ஶ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை உற்சவம்!

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 04ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் மறுநாள் பாங்காவனத்திருவிழா தொடர்ந்து மறுநாள் வைரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது.

கருத்து தெரிவிக்க