சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து குட் பேட் அக்லி திரைப்பட குழு தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

அதற்கிணங்க குட் பேட் அக்லி திரைப்படத்தின் 2வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க