இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் 5.99 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த வெளிநாட்டு கையிருப்பு கடந்த அக்டோபர் மாதம் 6.46 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க