மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 13, நவம்பர் 14 ஆகிய இரு தினங்களுக்கு நாரஹேன்பிட்டையிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மூடப்படுமென தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க