புதியவைவிளையாட்டு செய்திகள்

சுப்மன் கில் இந்திய அணியின் தலைவராக நியமனம்!

ஜூலை மாதம் சிம்பாப்வேயில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், நேற்று இந்த கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்த நிலையில் டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வரும் சீனியர் வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை எனவும் இளம் வீரர்களை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட அணிக்கு சுப்மன் கில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க