தேனில் உள்ள அன்டி மைக்ரோபியல் பண்புகள் பாத வெடிப்புகளில் இடையே உண்டாகும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
அரை பக்கெட் தண்ணீரில் அரை கப் அளவு தேன் சேர்த்து அதனை நன்கு கலந்து பின்னர் இந்த கலவையினுள் பாதங்களை வைத்து 15-20 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும்.இதனை தொடர்ந்து செய்ய பாத வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.
கருத்து தெரிவிக்க