நேற்று (ஜூன் 24) பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையோ, பாதிப்போ ஏற்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க